Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து இறக்குமதிக்கு நிதி அமைச்சு பூரண ஆதரவு

மருந்து இறக்குமதிக்கு நிதி அமைச்சு பூரண ஆதரவு

அத்தியாவசிய ஔடதங்களை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சின் செலவுகளை ஈடுசெய்வது தொடர்பான, விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles