Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை கணினிகளை திருடிய மாணவர்கள் கைது

பாடசாலை கணினிகளை திருடிய மாணவர்கள் கைது

நன்னேரிய மகா வித்தியாலயத்தின் கணித ஆய்வு கூடத்தை உடைத்து பொருட்களை திருடிய மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று மாணவர்கள் கணித அறையின் ஜன்னலை உடைத்து 7 டெப்கள் மற்றும் கணினி உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles