Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலை மேலும் குறைந்தது

தங்க விலை மேலும் குறைந்தது

இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 588,016 ரூபாவாக காணப்படுகின்றது. நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 594,369 ரூபாவாக காணப்பட்டது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 153,800 ரூபாவாக காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles