Tuesday, February 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசா அபராத தொகை அதிகரிப்பு

விசா அபராத தொகை அதிகரிப்பு

விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டொலர்களாகவும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles