நாடளாவிய ரீதியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதால் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் டி.என்.சில்வா தெரிவித்துள்ளார்.