தங்கத்தின் விலை கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று (22) சற்று விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்றைய தினம் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்தோடு 22 கரட் தங்கம் ஒரு பவுண் 149,850 ரூபாவாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.