அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி மற்றும் விற்பனை பெறுமதி இன்று (22) சிறிதளவு அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (22) டொலரின் கொள்வனவு விலை 298.54 ரூபாவாகவும் விற்பனை விலை 314.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.