Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா செல்கிறார் அலி சப்ரி

சீனா செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு சீனாவிற்கு செல்லவுள்ளார்.

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பின் பேரில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 24 முதல் 30ம் திகதி வரையில் சீனாவுக்கு விஜயம் செய்வார் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles