Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோசணை குறைப்பாடுள்ள சிறார்களுக்கு பலா கொத்து

போசணை குறைப்பாடுள்ள சிறார்களுக்கு பலா கொத்து

எல்பிட்டி சுகாதார மருத்துவப் பிரிவில் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்களுக்கு பலா கொத்து மற்றும் குரக்கன் கூழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் 100 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பலா கொத்து தயாரிப்பதற்கான அறிவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles