மே மாதத்தில் பணவீக்கம் 22.1% ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 15.8% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.