Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொட்டாவ தர்மபால கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8:00 மணியளவில் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles