Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுருந்தூர் மலைக்கு செல்கிறார் கம்மன்பில

குருந்தூர் மலைக்கு செல்கிறார் கம்மன்பில

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள குருந்தி விகாரைக்கு இன்று செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவித்தலை நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொய்யை வெளிப்படுத்துவதற்காக, பிவித்துரு ஹெல உறுமய இன்று குருந்தி விகாரைக்கு செல்வதாக அந்தப் பேஸ்புப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles