Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்க சிறைச்சாலையில் மோதல்: 41 கைதிகள் பலி

அமெரிக்க சிறைச்சாலையில் மோதல்: 41 கைதிகள் பலி

மத்திய அமெரிக்காவிலுள்ள பெண்கள் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.

இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டதோடு ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles