Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூளைக் காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மூளைக் காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மூளைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசி தற்போது சுகாதார அமைச்சிடம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் பரவியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வந்தால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும், தனியார் மருந்தகங்களில் இந்த தடுப்பூசியை பெறக்கூடியதாக இருந்தாலும், சில இடங்களில் அவற்றை பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருப்பதனால் பிரச்சினைகளை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles