Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிம்பாப்வே செல்லும் 3 இலங்கை வீரர்கள்

சிம்பாப்வே செல்லும் 3 இலங்கை வீரர்கள்

2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, டில்சான் மதுஷங்க, துனித் வெல்லலாகே மற்றும் சேஹான் ஆரச்சிகே ஆகியோர் சிம்பாப்வே நோக்கி புறப்படவுள்ளதுடன், இவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி புலவாயோவில் இலங்கை அணியுடன் இணைவார்கள்.

குறித்த வீரர்கள் மூவரும் தகுதிச் சுற்று போட்டிக்கான இலங்கை அணியின் மேலதிக வீரர்களாக அனுப்பப்படுவார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles