Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் இலங்கை மாணவி படைத்த சாதனை

இந்தியாவில் இலங்கை மாணவி படைத்த சாதனை

இந்தியாவின் புதுடெல்லியில் இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டி நடைபெற்றது.

இப்போட்டில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி. சனுஜா, 3வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டி ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles