Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை

யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சனசமூக நிலையங்களுக்கு இதுவரையில் கிடைத்த யூரியா உரங்களுக்கு மேலதிகமாக கடந்த வாரம் முதல் தற்போது வரை 5100 மெற்றிக் தொன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்குள் மேலும் 1000 மெற்றிக் டன் யூரியாவை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles