Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூத்த சகோதரனை கொன்ற இளைய சகோதரன் கைது

மூத்த சகோதரனை கொன்ற இளைய சகோதரன் கைது

பலாங்கொடை – சேனக பிளேஸ், பலகஹமுல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குடிபோதையில் சந்தேக நபர் தனது தாய்இ தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவர்கள் மூவரையும் தாக்குவதாகவும் பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​மூத்த சகோதரர் பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles