Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

நாட்டில் துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இதில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிஇய்யத்துல் உலமா உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தலைப்பிறை பார்த்த பின்னர் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் தினம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles