போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய ஜூலை 1ஆம் திகதி முதல் நடத்துனர்கள் இல்லாத பேருந்து போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய பொறிமுறையின் மூலம், நடத்துனர்களின் சம்பளம் மற்றும் பேருந்துகளின் இயக்கச் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்ப்பதாக அமைச்சர் கலாநிதி குணவர்தன தெரிவித்தார்.