களனி – கோனவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.