QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்பட்ட தென் மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
QR நடைமுறைக்கு முரணாக எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசோதித்ததன் பின்னரே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.