Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 வகையான மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

60 வகையான மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 ஔடதங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 வகையான ஒளடதங்களின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles