Monday, February 9, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்காளதேஷில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles