Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் பெறுமதி அதிகரிப்பு குறித்து அஞ்சாதீர்!

டொலர் பெறுமதி அதிகரிப்பு குறித்து அஞ்சாதீர்!

டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி மூன்று பில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் டொலர் வீழ்ச்சியடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப டொலரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறிய இராஜாங்க அமைச்சர், இறக்குமதி அதிகரிக்கும் போது டொலருக்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles