கனடாவின் மெனிபோட்டா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தை அடுத்து பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.