Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

உயர்தர செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பரதநாட்டியம், மேலைத்தேய சங்கீதம், பொறிமுறைமைகள் தொழில்நுட்பவியல், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடங்களின் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த பரீட்சைகள், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles