Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு பேருந்துகள் மோதி விபத்து: அறுவர் காயம்

இரு பேருந்துகள் மோதி விபத்து: அறுவர் காயம்

தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles