Thursday, July 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு காட்டு யானைகள் உயிரிழப்பு

இரு காட்டு யானைகள் உயிரிழப்பு

வான்எல பிரதேசத்தில் நேற்று இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விகாரகல, ஜனசக்திகுளம ஏரிக்கரைக்கு அருகில் நான்கு வயதுடைய குட்டி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

அதே பிரதேசத்தில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க யானையொன்று குருங்குபன்ன குளத்திற்கு அருகில் உயிரிழந்துள்ளது.

காட்டு யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles