இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
தங்கத்தின் இன்றைய(16) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.