Monday, September 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை

2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஷியாம்சாக் பகுதியில் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு, 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்துள்ளன.

அத்துடன், குழந்தையின் உடலை பரிசோதித்தபோது அதற்கு 2 இதயங்களும் இருந்துள்ளமை தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.

எனினும், குறித்த சிசு பிறந்த 20 நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles