Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி வெடிமருந்துகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரணை பொருவடந்த மகுருவெல வீதியில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் வெடிமருந்துகள் மற்றும் 5 டெட்டனேட்டர்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.  

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles