Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட இன்று (15) அதிகரித்துள்ளது.

வேகமாக உயர்ந்து வரும் டொலரின் தாக்கத்தால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 168இ750 ரூபாவாகும்.

மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 154இ750 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles