Saturday, January 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரும்புப் படலை வீழ்ந்து 3 வயது சிறுவன் பலி

இரும்புப் படலை வீழ்ந்து 3 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை உடல் மீது வீழ்ந்ததில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த மூன்று வயதுடைய குறித்த சிறுவன், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles