Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உர விலை 1,000 ரூபாவால் குறைப்பு

யூரியா உர விலை 1,000 ரூபாவால் குறைப்பு

50 கிலோ யூரியா உர மூடையின் விலை நாளை (15) முதல் 9,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த உர மூட்டை 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles