Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநலன்புரி கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை

நலன்புரி கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை

‘அஸ்வெசும’ எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் தகவல் சரிபார்ப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நலன்புரி கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் பயனாளிகளுக்கு வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles