Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு

தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மருத்துவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தோல் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு இயற்கையான சருமத்தைப் பாதுகாப்பது மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles