Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகிச்சைக்காக சென்ற பெண்ணை வன்புணர்ந்த வைத்தியர்

சிகிச்சைக்காக சென்ற பெண்ணை வன்புணர்ந்த வைத்தியர்

சிகிச்சைக்காக வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தததாக கூறப்படும் வைத்தியரை கைதுசெய்ய சிறுவர் மற்றும் மகளிர் பணியக தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கம்பஹா – சியாம்பலாப்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்திய நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles