Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் சர்தானா மற்றும் திட்ட நிர்வாகக் குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (12) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles