Wednesday, February 25, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

மெதகம – ஊருமுத்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

37 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவரின் பசுவொன்று பிரிதொரு நபரின் காணிக்குள் பிரவேசித்தமைக்காகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles