Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்வணிகம்டொலர் பெறுமதி மேலும் அதிகரிப்பு

டொலர் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294.91 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை 309.22 ரூபாவாக உள்ளது.

மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 300.42 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரூபா 362.66 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles