Thursday, December 25, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் தேர்தலை நடத்தும் சாத்தியம் இல்லை

இவ்வருடம் தேர்தலை நடத்தும் சாத்தியம் இல்லை

இந்த வருடத்தில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதற்கிடையில் 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles