Saturday, June 20, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொத்தர் விலை இரட்டிப்பாகிறது

லொத்தர் விலை இரட்டிப்பாகிறது

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த கிரிஷாந்த மரம்பகே தெரிவித்தார்.

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த உயர்வுக்கு நிதி அமைச்சும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles