Thursday, February 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதுண்டு பாடசாலை அதிபர் பலி

ரயில் மோதுண்டு பாடசாலை அதிபர் பலி

தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை கல்கந்த வத்த பகுதியைச் சேர்ந்த, ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles