Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும் - ஜனாதிபதி

பல்கலைக்கழக கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி

பல்கலைக்கழக கட்டமைப்பின் தரமும் நற்பெயரும் உலகின் முன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை உப வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் விசேட விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

2 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இலங்கை உப வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் விசேட விருது வழங்கும் நிகழ்வு இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles