Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் சில பகுதிகளில் நாளை 20 மணித்தியால நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் நாளை 20 மணித்தியால நீர் வெட்டு

பெலவத்தை அலுவலகத்திற்குச் சொந்தமான நீரேற்று நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை (14) காலை 6.00 மணி வரை 20 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

கோரகபிட்டிய, சித்தாமுல்ல, ஆரவல, ரத்மல்தெனிய, மஹரகம-பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மடவளை வீதி, பொகுந்தர வீதி மற்றும் அது தொடர்பான அனைத்து பக்க வீதிகளும் நாளை நீர் விநியோகம் தடைப்படும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles