Friday, November 15, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு அபாய வலயங்கள் 67 ஆக அதிகரிப்பு

டெங்கு அபாய வலயங்கள் 67 ஆக அதிகரிப்பு

நாட்டில் நாளொன்றில் 328 பேருக்கு மேற்பட்டோர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் நளின் ஆரியரத்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles