Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா செல்கிறார் ரணில்

இந்தியா செல்கிறார் ரணில்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

ஜூலை 20 மற்றும் 30ஆம் திகதிகளுக்கு இடையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர் பதவியில் உள்ள அரசாங்க வட்டாரத்தை மேற்கோள்காட்டி தி சண்டேமோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

விக்கிரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்காக ஜூலை 21 ஆம் திகதி தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles