Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து: 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து: 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் திருமண விழாவிற்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் 58 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது வீதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles