Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்காளர் பட்டியலை ஒன்லைனில் பதிவு செய்ய வசதி

வாக்காளர் பட்டியலை ஒன்லைனில் பதிவு செய்ய வசதி

2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒன்லைனில் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

WWW.ELECTIONS.LK இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்கள் கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களை முறையாக பூர்த்தி செய்வதற்கு அனைத்து வாக்காளர்களும் உதவுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles